முல்லைத்தீவில் பேய் பிடித்த யுவதிகளுக்கு அந்தரங்கப்பகுதியில் மதபோதகரின் பாலியல் லீலைகள்!! (video) Share

முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பகுதியில் உள்ள கிறீஸ்தவ மதப் பிரிவைச் சேர்ந்த மத போதகர் ஒருவர் தன்னிடம் பேய் பிடிப்பவர்களை விரட்டும் மந்திர சக்தி உள்ளதாக தெரிவித்து தன்னிடம் வருகின்றவர்களில் இளம் பராயத்தைச் சேர்ந்த பெண்களை தனது இச்சைக்குப் பயன்படுத்தி வருகின்றார்.

அப்பாவியான தாய் ஒருவரை வைத்துக் கொண்டே சுமார் 17 வயது மதிக்கத்தக்க யுவதியின் அந்தரங்கப்பகுதிக்குள் கை வைத்து பேயோட்டுவது போல் பாவனை செய்து பின்னர் தாயை அங்கிருந்து அகற்றிவி்ட்டு யுவதியுடன் குடும்பம் நடாத்துகின்றார். குறித்த காட்சிகளை அவரே வீடீயோவாகவும் எடுத்துள்ளதாக தெரிகின்றது. குறித்த காட்சிகள் இவரது நெருங்கிய வட்டாரங்களால் வெளியே பரப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக சமூக நலன்விரும்பிகள் கவனத்தில் எடுத்து குறித்த மதபோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமக்கு அனுப்பப்பட்ட காட்சிகளில் பிரசுரிக்கத் தகுந்தவைகளை இங்கே தந்துள்ளோம்.

கீழே உள்ள புகைப்படங்களில் ஒரு இணைப்பை அழுத்தவும். இணைப்பு வந்த பின்னர் அதனை நிறுத்திய பின்னர் வீடியோவைப் பார்வையிடுக.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com