Loading...

பாசிக்குடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான துயரச் சம்பவக் காட்சிகள்!! (photos) Share

ஒரு மரண செய்தியை அவ்வளவு சாதரணமாய் கடந்து செல்லும் அளவிற்கு மனதை இறுக்கமாக்கி வைத்திருக்கிறது இந்த நகரத்தின் வாழ்க்கை முறை..



பாசிக்குடா கடலில் நீராட சென்ற 5 பேரில் அண்ணன் தம்பி இருவரும் நீரில் மூழ்கி உயிர் இழந்தனர்.
இதனை கேள்விஉற்ற அவர்களின் தாய் தந்தை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர் .
நாள்வரை இழந்து வைற்றில் இரண்டு மாத கற்பத்துடன் கதறும் மூத்த மகனின் மனைவியின் கதறல் பார்பவர் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டது.
அண்ணனின் வயது 21
தம்பியின் வயது 18
வாழ்க வேண்டி வயதில் செய்யும் சில விச பரிச்சைகளால் ஒரு குடும்பமே அழிந்து விட்டது. நீங்களும் தேவை அற்ற விச பரிட்சைகளை தவிர்த்து கொள்ளவும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com