என் யாழ்ப்பாணத்துக் காதலியே! லண்டனில நான் இழிச்சவாயனோ!! Share

லண்டனில் நானிருந்து ஆயிரம் யோசனைகள் உன் நினைவில் அன்புடன் நான் வாங்கி அனுப்பிய ‘ஐபோனில’ ஆருக்கு ‘லைக்’ பன்னுறாய் பேஸ்புக்கில்..


தெம்புடன் நீ திரிய நான் தந்த ‘ஸ்கூட்டியுடன்’ ‘போட்டோ’ போடுறியே ‘பேஸ்புக்கில்’
ஆரடி அவன் உனக்கு ‘க்யூட் கேள்’ என கொமன்ட்ஸ் போட்டது ,
ஏனெடி நீயதற்கு ‘தாங்ஸ்’ என்று திரும்ப ‘கொமன்ட்;ஸ்’ போட்டனி
அடிக்கடி ‘அட்சிடன்’ ஆகிய பருத்தித்துறை மினிவானில் போகாதே ‘ரவுணுக்கு’
இவ்வாறு நான் சொல்லி ஆறு நாள் ஆகுமுன்னே உன்னிலும் வடிவில்லாத பெண்ணுடன் நீ வானுக்குள் இருந்தே ‘அப்டேட்’ பன்னுறேயே ‘போட்டோவை ‘
அதுக்கும் அறுபது காவாலிகள்; ‘லைக்’ பண்ணுறாங்களே!!!
பொறுக்கவில்லை என் மனது நீ செய்யும் செயல்களால்
பொறுமையாக இருப்பேன் என்று நினைத்துவிட்டு இருந்துவிடாதே
என்னை இளிச்சவாயன் என்று நினைத்து விட்டு நீ இருப்பாய்.
ஆனால் அடுத்த தடைவ நான் எடுக்கும் கோல் உன் தங்கச்சிக்காக இருக்கலாம்…

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com