Loading...

கலியாண மேடையிலேயே உடல் உறவு!! சீன மணமக்களின் செயலால் பரபரப்பு (video) Share

சீனாவில் நடை­பெற்ற திரு­மண வைப­வ­மொன்றில், விருந்­தி­னர்கள் முன்­னி­லை­யி­லேயே மண­மக்­களை பாலியல் உறவில் ஈடு­ப­டு­மாறு நிர்ப்­பந்­தித்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.


இதன்போது பதி­வு­செய்­யப்­பட்ட வீடி­யோ இணை­யத்­திலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. சீனாவில் திரு­மண வைப­வங்­க­ளின்­போது, பாரம்­ப­ரிய சடங்­கு­க­ளுக்குப் புறம்­பாக மண­மக்­களை களிப்பூட்டுவ­தென்ற பெயரில் அவர்­களை பல்­வேறு விளை­யாட்­டு­களில் ஈடு­பட வைப்­பது அதி­க­ரித்து வரு­கி­றது.

சில திரு­மண வைப­வங்­களில் பல­ருக்கும் அதிர்ச்­சி­ய­ளிக்கும் வகை­யி­லான நிகழ்­வு­களும் இடம்­பெ­று­கின்­றன. இந்­நி­லையில், திரு­மண வைப­வத்தில் கலந்­து­கொண்ட விருந்­தி­னர்கள் முன்­னி­லை­யி­லேயே மண­மக்­களை பாலியல் உறவில் ஈடு­பட வைத்த சம்­ப­வமும் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது.


 இத்­ தம்­ப­தி­யினர் அலங்­க­ரிக்­கப்­பட்ட கட்டில் ஒன்றில் படுக்கவைக்­கப்­பட்ட பின்னர் அவர்கள் இரு­வரின் மீதும் போர்­வை­யொன்று போர்த்­தப்­பட்­டது.

பின்னர், இவர்கள் இரு­வரும் போர்­வைக்குள் மறைந்­த­வாறு தமது ஆடை­களை கழற்றி விருந்­தி­ன­ரான பெண் ஒரு­வ­ரிடம் கொடுத்­தனர். அதன்­பின்னர் மேற்­படி புது­மணத் தம்­ப­தி­யினர் போர்­வைக்குள் பாலியல் உறவில் ஈடு­பட ஆரம்­பித்­தனர்.

சில நிமி­டங்­களின் பின்னர் அந்த போர்வை அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­டது என்­பது மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல். இந் நிகழ்வின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சீன சமூக வலைத்தளமான வெய்போவில் வேகமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கீழே உள்ள புகைப்பட இணைப்பை அழுத்தி வீடியோவைப் பார்வையிடுக

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com