தனது கற்ப்பை 8 கோடிக்கு விலை பேசும் 18 வயது பெண்! Share

தனது கன்னித் தன்மையை 8 கோடி கொடுத்தால், இழக்க தயார் என்று றொமேனிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். சுருக்கமாகச் சொல்லப்போனால் 8 கோடி ரூபா கொடுத்தால் என்னோடு உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது தான் அதன் பொருள்.18 வயதாகும் இப் பெண் மிகவும் அழகானவர். ஒரு மாடலைப் போல தோற்றமளிக்கும் பெண். எந்த ஆடவரும் இவரைக் கண்டால் காதல் கொள்வார்கள் என்பது ஒரு புறம் இருக்க. தனது வீடை மீட்க்கவே தான் இவ்வாறு செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் அப்பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் என்றும் அம்மா ஒரு நர்ஸ் என்றும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இப்பெண் கூறுவது போல அவர்களது வீடு ஜப்தியில் இல்லை. இவர்களுக்கு பெரும் பணப் பிரச்சனையும் இல்லை.

கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பெரும் அழகி ஒருவர் இவ்வாறு இன்ரர் நெட்டில் ஏலம் கூவி தனது கன்னித்தன்மையை இழந்தார். பெரும் செல்வந்தர் ஒருவர் சுமார் 1 மில்லியன்(10 கோடி) கொடுத்து அப்பெண்ணை அனுபவித்தார்.

அதுபோல தானும் செய்து பெரும் பணத்தை பெற்றுவிடலாம் என்று இப்பெண்ணும் திட்டிம் தீட்டி இருக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இவர் TV நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று இவ்வாறு தெரிவிக்க இருந்த நிலையில் அங்கே செல்லவேண்டாம் என்று பெற்றோர் கெஞ்சி மன்றாடியுள்ளார்கள். ஆனால் குறித்த பெண் கேட்டபாடாக இல்லை.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com