Loading...

வரணியில் கணபதி பிள்ளைத்தாச்சிப் போட்டியில் வெற்றியீட்டியது எப்படி?? Share

வரணியில் நடைபெற்ற தாச்சி போட்டி ஒன்றில் கணபதிபிள்ளை எனும் கழகம் வெற்றி பெற்றது. அந்த செய்திக்கு

"கணபதிபிள்ளை தாச்சி போட்டியில் வெற்றி " என தலைப்பிட்டனர்.
அதனை பத்திரிகையில் சிங்கிள் கொலம் செய்தியாக போடும் போது
வரணியில் கணபதி
பிள்ளை தாச்சி
போட்டியில் வெற்றி.
என போட்டு செய்தி பிரசுரித்து இருந்தாங்களாம்.
அந்த ஹெடிங்க பார்த்த நம்ம ஆளுங்க, #கணபதி என்பவர் #பிள்ளை_தாச்சி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார் என நினைத்துக்கொண்டாங்க.
இப்படி தான் சில பத்திரிகைகள் செய்தி வெளியிடுறாங்க.
பந்தி ஆரம்பிக்கும் போது , ஒரு சொல்லை இரண்டா பிரித்து எழுத கூடாது (ஒரு சொல்லினுள் உள்ள எழுத்தில் இருந்து ஆரம்பிக்க கூடாது) என்பது கூட தெரியாமல்  :P
ஐயோ ஐயோ...
" முதலில் தமிழை சரியாய் எழுதுவோம்.
பின்னர் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம். "

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com