Loading...

இதைத்தான் நாங்களும் சொல்லுறம் Share

இதை தான் நாங்களும் சொல்லுறம். அவை சொல்லித்தான் இவை செய்தவை எண்டு !!!



ஏதோ ஒண்டு தண்ட வாயால கெடும் எண்டது மாதிரி , மாவை அண்ணரே சொல்லிப்போட்டார் , மைத்திரி அனுமதியோடதான் தாங்கள் மாவீரர் தினம் கடைப்பிடிச்சவை எண்டு.

தமிழரசுக்கட்சியிண்ட சுமந்திரன் அணி மக்களிட்ட செல்வாக்கோட இருக்கணும் எண்டதில ரணில் எண்டால் என்ன மைத்திரி எண்டால் என்ன மகிந்த எண்டால் என்ன , எல்லாரும் அதில வலு தெளிவா இருக்கினம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com