வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் பெண்கள் மீது காவல்துறை நடாத்திய கொடூரத் தாக்குதல்!! (photos) Share

பீகாரில் பகல்பூர் என்ற இடத்தில் காணி நிலம் கேட்டுப் போராடிய ஏழை மக்கள் மீது அம் மாநில காவல்துறை மேற்கொண்ட கொடூர தாக்குதலில் ஒரு பெண் பலியாகியதுடன் பலர் கடும் காயங்களுக்குள்ளானார்கள். பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்மப் பகுதிகள் மீது

ஆண் பொலிசார் குறி வைத்து தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com