யாழ்ப்பாணத்தில் திருநீறு கொட்டும் சாயிபாவாவிடம் பணிவான வேண்டுகோள் Share

சாயிபாபாவிடம் ஓர் பணிவான வேண்டுகோள்....

உங்கள் திருவுருவப்படத்தில் இருந்து திருநீறை சொரியாமல், உணவினை சொரியுங்கள் அவற்றை ஒரு நேர உணவுக்கு கூட வழியில்லாத ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கலாம்.......
யாழ்ப்பாணத்தில் கடந்த 20 நாட்களாக சாயிபாபாவின் திருவுருவப்படத்தில் இருந்து திருநீறு சொரிகிறது------செய்தி

No automatic alt text available.4

Image may contain: one or more people and text

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com