கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை நக்கலடித்த ஊடகவியலாளர்கள்!! (photos) Share

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களை யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் அவமானப்படுத்தியுள்ளதாக சிறீதரனின் ஆதரவாளர்கள் சிலர் முகப்புத்தகத்தில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

புலிகளின் தலைவருக்கு அடுத்ததாக தமது தலைவர் சிறீதரனே  உள்ளார் எனவும் ஆனால் அவரை ஊடகவியலாளர்கள் கொச்சைப்படுத்தி நக்கல் அடித்து அவரைப் போல் புகைப்படம் எடுத்துள்ளார்கள் எனவும் சிறீதரனின் ஆதரவாளர்கள் குமுறுகின்றார்கள்

 

Image may contain: 5 people, people standing, ocean, outdoor and waterImage may contain: 4 people, textImage may contain: 1 person, sitting, ocean, water and outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com