விமான நிலைய இளம் பெண்ணின் அந்தரங்கப் பகுதியைப் பரிசோதனை செய்ததால் பரபரப்பு (Video) Share

விமான நிலையம் ஒன்றில் பெண் ஒருவரின் மறைவான இடத்தினை பரிசோதனை செய்துள்ள காணொளி ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த செய்தியை CNN ஊடகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் Detroit Metropolitanவிமான நிலையத்திலே பெண்ணின் மறைவான இடத்தினை சோதனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண், இதன் காரணமாக மன ரீதியாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: 1 person, sitting and indoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com