யாழ் இந்துமகளீர் கல்லுாரி பிரதி அதிபருக்கு உடம்பெல்லாம் மச்சமாம் (photos) Share

யாழ் இந்துமகளீர் கல்லுாரி பிரதி அதிபருக்கு உடம்பெல்லாம் மச்சமாம்


அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்து கடுமையாகப் போராடி யாழ் இந்து மகளீர் கல்லுாரியில் பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு உடம்பெல்லாம் மச்சம் என அந்த அதிபரின் முகப்புத்தகத்தில் ஒருவர் ‘கொமன்ஸ்‘ போட்டுள்ளார். அதற்கு அந்த அதிபரும் லைக் கொடுத்துள்ளார்.

அப்போ அவரும் அங்கு செல்வது உடம்பெல்லாம் மச்சம் இருப்பதற்கான செயற்பாட்டை ஆரம்பிக்கவா என கடமை நிறைவேற்று நிலையில் இருக்கும் அதிபர்கள் சிலர் குமுறுகின்றார்கள்.

எதுக்கும் யாழ் இந்துமகளீர் கல்லுாரி அதிபர் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்..

Image may contain: text

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com