சிறுமிகளுடன் உல்லாசமாக இருந்த கிறீஸ்தவ மதபோதகர் !! இளம் பெண் சாவில் சந்தேகம் Share

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கருப்பூரைச் சேர்ந்த ஜோசுவா இமானுவேல்ராஜ் (35). இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மதபோதகராக இருந்து கர்த்தர் பெயரால் ஜெபம் செய்து வந்துள்ளார்.தூத்துக்குடியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இவர் மதப்பிரச்சாரம் செய்து வந்துள்ளார்.

இவருடைய குறிக்கோளே இளம்பெண்கள் மற்றும் கஷ்டபடும் குடுப்பத்தினரை மயக்கி இறைவன் பெயாரல் மயக்கி விடுவார். பின் மெல்ல மெல்ல அவர்களை மதமாற்றம் செய்து விடுவார்.

பின் அவர்களின் குடும்ப நிலையை துப்பு துலக்க ஆளவைத்து விடுவார். அப்புறம் தான் லீலைகள் ஆரம்பம்.

இளம்பெண்களிடம் வேலை வாங்கித்தருவதாக கூறி, அவர்களை தன்னுடன் அழைத்து சென்று மத பிரசாரம் செய்ய ஈடுபடுத்துவார்.

அப்போது பலரை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து, அதை தனது விலை உயர்ந்த செல்போனில் படம் பிடித்துக் கொள்வார்.

அந்த படத்தை காட்டி, மிரட்டி அவர்களிடம் இருந்து பணம், நகை போன்றவற்றை பறித்தும், சில பெண்களிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இதுகுறித்து, இவரால் பாதிக்கப்பட்ட பாப்பான்குளத்தை அடுத்துள்ள கோவிந்தராஜ் என்பவரின் மகள் அனுசுயா, தாழையூத்து காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

அனுசுயாவை போல மேலும் பல பெண்களும் மதபோதகர் மீது புகார் அளித்ததை தொடர்ந்து மதபோதகர் இமானுவேலை கைது செய்து சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மதபோதகர் மீது புகார் அளித்த அனுசுயா நேற்று திடீரென பாப்பன்குளம் அருகே நெல்லை – மதுரை இடையிலான ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.


ஆனால், அனுசுயா தற்கொலை செய்யும் கோழை பெண் அல்ல. அவர் தைரியமானவர், அதனால்தான் மத போதகர் மீது காவல்துறையில் புகார் கொடுத்தார். அதனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் மேலும் கூறினார்கள்.

Loading...
Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com