Loading...

என்னை இருவர் பிடிக்க பொலிஸ் ரவி எனது மார்பகத்தைக் கசக்கினார்!! சென்னைப் பொலிசின் கொடூரம் (video) Share

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்யக் கோரி இளைஞர் மற்றும் பெண்கள் சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

போராட்டம் நடத்திய பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் காவல் துறை காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. அதிலும் ஆண் போலிஸ், பெண்களிடம் காம வெறியாட்டம் ஆடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. மார்பகங்களை பிடித்து கசிக்கி , ஆண் உறுப்பை பார்க்க வைத்து எழுதுவதற்கே கை கூசும் அளவிற்கு நடந்து கொண்டுள்ளது காவல் துறை. பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலம் குறித்து வெளிப்படையாக பேசி நியாயம் கேட்டுள்ளனர்.

வழக்கம் போல் முன்னணி ஊடகங்களை இதை கண்டு கொண்டு கொள்ளவில்லை.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com