Loading...

கருப்பு இனச் சிறுமிகளிடம் சிக்கிச் சீரழிந்த வெள்ளையின இளைஞன்!! இணையத்தில் வெளியாகியது (Video) Share

அமெரிக்காவில் வெள்ளையின இளைஞர் ஒருவரை கருப்பின இளைஞர்கள் கடத்தி சித்திரவதை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



குறித்த நிகழ்வு சுமார் 30 நிமிடங்கள் பேஸ்புக்கில் நேரலையாக பதிவிடப்பட்டுள்ளது, இதை பார்த்து பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறித்த வீடியோவில், வெள்ளையின இளைஞர் ஒருவர் கை, கால், வாய் கட்டப்பட்ட நிலையில் கிடக்கிறார்.

ஒரு ஆண், இரண்டு பெண் என ஆயுதமேந்திய கருப்பின இளைஞர்கள் அவரை சுற்றி நின்று தாக்குகின்றனர்.

மேலும், கழுத்தில் கத்தி வைத்து டொனால்டு டிரம்ப்பை திட்டும்படி மிரட்டுகின்றனர். சம்பவத்தை நேரலையில் பார்த்த பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து பொலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட நபர் சிகாகோ சாலையில் மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், வீடியோவில் தோன்றிய நபர்கள் குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் சமீபகாலமாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருவது அந்நாட்டு மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com