Loading...

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு சிரிப்புக் கட்சியாகிவிட்டது!! சுரேஸ் கவலை!! Share

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (8) இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால், தமிழ் மக்கள் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி நகைப்புக்குள்ளாகியுள்ளதாகவும்,

 சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார். இவ்வாறான பின்னணியில், கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதா, அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிப்பதா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும்,ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com