தீவகத்தில் சந்திரிகா தொட்டிகள்! பரபரப்பில் தீவக மக்கள் (photos) Share

யாழ்ப்பாணத்தில் தீவகத்தின் பல இடங்களிலும் மழை நீர் சேகரிக்கும் தொட்டிகளை கட்டும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது.



தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகத்தின் தலைவி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நேரடி பொறுப்பில் இது மேற்கொள்ளப்படுகின்றது.

இது வரை 200 தொட்டிகள் வரை அமைக்கப்பட்டு உள்ளன.

Image may contain: outdoorImage may contain: outdoorImage may contain: plant, tree and outdoorImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: outdoorNo automatic alt text available.Image may contain: 1 person, outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com