அராலிக் கடற்கரையில் என்ர சறக்கட்டு அவிழுது!! நெஞ்சுக்க உறுத்துது!! யாழில் நடந்தது? (video) Share

யாழ்ப்பாண மண் வாசனைக்கு உரிய விடயங்களில் ஒன்று கள். ஊர்கள் தோறும் ஆங்காங்கே தவறணைகள் உள்ளன.மேலை நாட்டு சரக்குகளின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளபோதிலும் இப்போது வரை கள்ளை விரும்பி குடிப்பவர்கள் நிறையவே உள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற புதியவர்கள் யாழ்ப்பாண கள்ளை சுவைக்கின்ற நிகழ்ச்சி திட்டத்துடனேயே வருகின்றனர்.

யாழ்ப்பாண கள்ளின் மகிமையை பாடுகின்ற இப்பாடலும் ரொம்பவே ஹிக் ஏற்றுவதாகவே உள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com