யாழ்ப்பாண மீனவ இளைஞர்களுக்கு அள்ளிக் கொடுத்த கடல்தாய் (Video) Share

யாழ் மீனவர்கள் கடலில் பெருமளவு மீன்களைப் பிடித்துக் கொள்ளும் காட்சிகளை குறித்த மீன்பிடியில் ஈடுபட்ட மீனவ இளைஞன் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட காட்சிகள் இங்கு தரப்பட்டுள்ளன.

வடபகுதி மக்களின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் மீன் பிடித் தொழிலில் உயிரைப் பணயம் வைத்து ஈடுபடும் இவ் இளைஞர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்.

Image may contain: 3 people

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com