Loading...

யாழ் போதனாவைத்தியசாலைப் பணியாளருக்கு நடந்த சோகம்!! (photos) Share

யாழ் போதனா வைத்தியசாலையில் துயர சம்பவம்.யாழ் போதனா வைத்தியசாலையில் சுகாதார உதவியாளராக கடமை புரிந்த பாலச்சந்திரன் சுஜிந்தன் அவா்கள் (12.01.2017) இன்று எம்மை விட்டு பிரிந்து இறைவனடி சோ்ந்து விட்டார்.

இவர் ஒரு இருதய நோயாளியாக இருந்த வேளையிலும் மிகவும் சிறப்பாக தனது கடமையை செய்து வந்திருந்தார்.

தன்னலம் கருதாது பிறர் நலன் கருதி தனது நோய்க்குரிய மாத்திரைகளை சரிவர எடுக்காமையினால் இன்று ஒரு ஜீவனை இழந்து நிற்கின்றோம்.

உணர்வில் ஒன்றாய்
நட்பில் வாழ்ந்தாய்
சொல்லாமல் ………
சென்றாயே சுஐிந்தா
வற்றிய விழிகளுடன்
உன் வருகைக்காய்
காத்திருக்கின்றோம்
…………………………….
உன் பிரிவால் வாடும்
யாழ் போதனா வைத்தியசாலை சமூகம்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.

Image may contain: one or more peopleImage may contain: 1 person, sittingImage may contain: one or more people, people standing and outdoorImage may contain: one or more people and people standing

நன்றி

சிந்து முகப்புத்தகம்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com