Loading...

மனைவி இப்படித்தான் பேசுவாள்!! அவள் பேசுவதின் அர்த்தம்இப்படி இருக்கும்!! வயசுக்கு வந்தவர்களுக்கு Share

உங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கான அர்த்தங்கள் !!!

னைவி : நமக்கு வேணும்
அர்த்தம் : எனக்கு வேணும்
மனைவி ; உங்க முடிவு
அர்த்தம் : நான் சொல்றதுதான் கரெக்ட் அதுக்கப்புறம் உங்க இஷ்டம்
மனைவி : உங்களுக்கு என்ன இஷ்டமோ அதை செஞ்சிக்கங்க..
அர்த்தம் : பின்னாடி எப்படியும் என்கிட்டதான் வருவீங்க
மனைவி : தாராளமா.. செய்யுங்க
அர்த்தம் ; எனக்கு இஷ்டமில்லை
மனைவி : எனக்கு ஏதும் வருத்தமில்லை
அர்த்தம் : வருத்தமாயிருக்கிறேன்
மனைவி : நீங்க ரொம்ப மேன்லியா இருக்கீங்க..
அர்த்தம் : முதல்ல ஷேவ் பண்ணுடா வெண்ணை.
மனைவி : இந்த கிச்சன் ரொம்ப கீக்கிடமாயிருக்கு
அர்த்தம் : வேற வீடு பாக்கணும்
மனைவி : உங்களுக்கு என்னை பிடிக்குமா..?
அர்த்தம் : பெரிசா ஏதோ கேட்க போறேன்.
மனைவி : என்னை உங்களுக்கு எவ்வளவு பிடிக்கும்?
அர்த்தம் : உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செஞ்சிருக்கேன்.
மனைவி : நான் குண்டாயிட்டேனாப்பா?
அர்த்தம் : அப்படியில்லை அழகாயிருகேன்னு சொல்லு
மனைவி : சரி அர்த்தம் : நோ... மனைவி : நோ
அர்த்தம் : சரி...
மனைவி : உங்களுக்கு புது ரெஸிபில செஞ்ச இந்த டிபன் பிடிச்சிருக்கா?
அர்த்தம் : பழகிக்கங்க
மனைவி : ஒண்ணுமில்லை
அர்த்தம : நிறைய இருக்கு
மனைவி : நான் அதை பத்தி பேச விரும்பலை
அர்த்தம் : இப்படி ஏத்திவிட்டுத்தான் பேச ஆரம்பிக்கணும்
(இதயெல்லாம் இங்க படிச்சுகிட்டு வீட்டுல போய் சொல்லி நீங்க அடி வாங்குனா அதுக்கு கம்பெணி பொறுப்பு கிடையாது...!)

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com