Loading...

வன்னி ஆமிகளின் பாலியல் தேவைகளைப் நிறைவேற்றும் கார்த்திகாவும் நண்பிகளும் (photos) Share

2009ம் ஆண்டு யுத்தத்தில் தமது குடும்பத்தை முற்றாக இழந்தவர்களில் 20 வயதான கார்த்திகாவும் (வேறு பெயர்) ஒருத்தி. தற்போது கிளிநொச்சியில் அறிவியல் நகருக்கு அண்மையில் இவளும் இவளுடன் சேர்ந்து 3 யுவதிகளும்

வயோதிபர் ஒருவரின் துணையுடன் வசித்து வருகின்றனர். 

இவர்களில் கார்த்திகா அப்பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலையிலும் ஏனைய இரு யுவதிகளும் ( பெற்றோரை இழந்தவர்கள் 23, 22 வயதுடையவர்கள்) படையினரின் பண்ணையிலும் வேலை செய்கின்றனர்.

இவர்கள் இவ்வாறு வேலை செய்தாலும் இவர்களது முக்கியமான செயற்பாடு என்னவெனின் படையினருக்கான பாலியல்தேவைகளை நிறைவேற்றுவதே என அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

இரவானால் இவர்களது வீட்டுக்கு படையினரின் நடமாட்டம் காணப்படும் எனவும் சிவில் உடையிலேயே படையினர் இவர்களிடம் வந்து செல்வதாகவும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன் இந்த யுவதிகள் போதைப் பொருளுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வேளைகளில் அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் கார்த்திகா மயங்கிய நிலையில் கடும் போதையில் விழுந்து கிடந்ததாகவும் குறித்த ஆடைத்தொழிற்சாலை நண்பிகள் அவளை கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.

இது தொடர்பாக கூட்டமைப்பின் முக்கியஸ்தரான கிளிநொச்சிப் பாராளுமன்ற உறுப்பினரிடனம் பல தடவைகள் தெரிவித்தும் அவர் அக்கறை கொள்ளவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த நலன் விரும்பிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினரிடம் அந்த யுவதிகள் வசிக்கும் வீட்டில் உள்ள வயோதிபர் பல தடவைகள் சென்று உதவிகள் பெற்றவர் என்பதும் அவர்களுக்கிடையில் நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் தெரியவருகின்றது.

கார்த்திகா மற்றும் அவளது நண்பிகளுக்கும் அப்பகுதியைச் சேர்ந்த சில சமூகஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்த போது அவர்களுக்கு தொலைபேசியில் கொலை அச்சுறுத்தலை இனந்தெரியாதவர்கள் விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com