Loading...

உலகக்கிண்ண போட்டிக்கு கிளிநொச்சி மாணவிகள் (photos) Share

உலகக்கிண்ண போட்டிக்காக கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் புதல்விகளை வலயக்கல்விப்பணிப்பாளர் புகையிரதநிலயத்தில் வைத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

இவர்கள் எதிர்வரும் 18-23ம் திகதி வரை பங்களாதேஷ் டாக்கா நகரில் போட்டிகளில் பங்குபற்றவுள்ளனர். அங்கு 56 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Image may contain: 2 people, people smilingImage may contain: 8 people, people smiling, people standing

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com