Loading...

யாழ் நீர்வேலி தெற்கில் தமிழ் ஆமி ஒருவன் பொலிசாரால் துரத்திப் பிடிக்கப்பட்டான்!! Share

நீர்வேலி தெற்கு நீர்வேலி பகுதியை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தின் பொறியியல் பிரிவில் இணைந்து கடமையாற்றி வந்துள்ளார்.

 அவர் அச்சுவேலியில் அமைந்துள்ள 511 படைப்பிரிவின் இராணுவ முகாமில் கடமையாற்றி வந்தபோது இராணுவத்தை விட்டு தப்பியோடி வந்து தனது வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கோப்பாய் பொலிசாரின் உதவியுடன் இவரை கைது செய்த இராணுவ பொலிசார் அவரை வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com