Loading...

கேப்பாபுலவில் மக்களின் போராட்டத்தைக் குழப்பிய காவாலி நையப்புடைக்கப்பட்ட காட்சிகள்(Video) Share

இப்படியான எம்மினத்தில் உள்ள சில விஷக்கிருமிகள் தான் எமது போராட்டம் நசுக்கப்படாமைக்கு காரணம்.. இப்படியான நாய்களை அடியோடு அழிக்கவேண்டும்..சிங்களம் போடும் எலும்புக்கு வாலாட்டும் நாய்கள்..



கேப்பாபிலவு போராடடத்தை குழப்புவதுக்கு இராணுவத்தின் புலனாய்வாளர்கள் சாராயம், கசிப்பு விற்பனை செய்யும் காசிநாதன்ஜெகன் என்பவரை வரவழைத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பெண்கள் மீது தாக்துல் நடாத்த முற்பட்டவரை மடக்கி பிடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது தொடரும் மக்களின் உறுதியான போராட்டத்தை குழப்பும் நோக்கில் புலனாய்வாளர்களால் அனுப்பப்பட்ட குறித்த நபர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒரு குடும்ப உறுப்பினர் என்பதோடு அவர் அந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மனைவி பிள்ளைகள் மற்றும் அயலவர்களை அச்சுறுத்தி போராட்டத்தை நிறுத்துவது நோக்காக இருந்ததால் ஆத்திரமடைந்த போராட்டகாரர்கள் அவரை மடக்கி பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழந்தைகள், பெண்கள் வயதானவர்கள் என பலர் உரிமைக்காக போராடும் வேளையில் இப்படியான நாய்கள் செய்யும் வேலை கண்டிக்கத்தக்கது..

நன்றி

EeLam MPK BoYs !! முகப்பக்கம்

2

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com