ஐநா சபையை நாறடித்த தனுசு பொண்டாட்டி ஐசு ( வயதுக்கு வந்தவர்கள்) video Share

உலகம் போற்றிய பரதக்கலையை ஐநாவில் நாறடித்த ஐசு மரண கலாய்.என்னம்மா ஐசு இப்படி பண்ணிட்டேங்களேம்மா. கானமயிலாட கண்டிருந்த வான்கோழி.

பரதநாட்டிய கலை என்பது தமிழகத்தில் காலங்காலமாக கடைபிடிக்கப்படும் ஒரு கலை. இந்த பரத நாட்டிய கலையை உயிருக்கு சமமாக மதித்து இதற்காகவே தங்களது வாழ்நாளை அர்ப்பணித்த கலைஞர்கள் பலர்உண்மை இவ்வாறிருக்க, ஒரிரு அரங்கங்களில் மட்டும் பரதம் ஆடியுள்ள ரஜினியின் மகளுக்கு ஐநாவின் ஆடும் வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது மர்மமாக உள்ளதாக சீனியர் பரதநாட்டிய கலைஞர்கள் குமுறி வருகின்றனர்.

மேலும் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனத்தின் வீடியோ யூடியூபில் வெளிவந்ததில் இருந்து இந்த விமர்சனங்கள் அதிகமாகியுள்ளது. சரியான பயிற்சி இல்லாததால் ஐஸ்வர்யாவின் நடனத்தில் நளினம், துல்லியம் சுத்தமாக இல்லை என்றும், ரஜினியின் மகள் என்ற ஓரே காரணத்திற்காக ஐஸ்வர்யாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பரதக்கலைஞர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..