விடுதலைப் புலிகளின் தலைவர் புகைப்படத்தின் முன்னால் காம லீலை! வயது வந்தவர்கள்! (Video) Share

நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

குறித்த வீடியோவில், நாம் தமிழர் கட்சி அலுவலகம் போல் காட்சியளிக்கும் அந்த அறையில் நாம் தமிழர் சார்பில் கொண்டாடப்பட்ட மாவீரர் தின பேனர் சுவரில் ஓட்டப்பட்டுள்ளது.

அந்த அறையில் அக்கட்சியின் நிர்வாகி இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவில் இருக்கும் நபர் நாம் தமிழர் கட்சி செயலாளர் பொறுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இணையத்தில் அவரின் பெயரும் வெளியாகியுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வேளையில் இதுபோன்ற வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோவுக்கு கீழே உள்ள புகைப்பட இணைப்பை அழுத்தவும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..