ஆண்களின்கவனத்திற்கு: Share

ஒரு பெண் விரும்புவது உங்களுடைய காரையோ, பர்ஸையோ, பரிசுப் பொருட்களையோ அல்ல.


அவளுக்கு தேவைப்படுவதெல்லாம்
உங்களுடைய நேரம்
உங்கள் புன்னகை
உங்கள் நேர்மை
உங்கள் புரிதல்
மற்றும்
உங்களுடைய முதல் சாய்ஸாக அவள் இருக்க வேண்டும்
என்பதைத்தான்.!

பெண்ணிற்கும் உண்டு காதல் தோல்வி . . .
ஆனாலும் ,
இவள் ஆறுதல் தேடியதில்லை மதுவிலோ போதையிலோ . . . !

இவள் பரிதாபம் எதிர்பார்த்ததில்லை மாப்ள-
மச்சான் நண்பர்களிடத்தில் . . . !

இவள் சோகத்தை மறந்ததில்லை கானா மெட்டுக்கள்
பாடி . . . !

இவள் பழி சுமத்தியதில்லை ஒட்டு மொத்த
ஆண்கள் வர்க்கமே மோசமென்று !

இவள் கவனிக்கத் தவறியதில்லை கேட்கக்கூசும்
விமர்சனங்களை . . . !

இவளுக்கு தெரிந்தது, முடிந்தது, அனுமதிக்கப்பட்டது
எல்லாம் வெறும்
“தலையணை நனைத்தலும் யாருக்கும் தெரியாமல்
தன்னை வருத்துவது' மட்டுமே . . . ! ! !

சில பெண்களின் காதலையும் மதிப்போம்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..