பொறின் மாப்பிளையிட்ட போனவள் பற்றி ஒரு விசயம் Share

பொறின் மாப்பிளையிட்ட போனவள் பற்றி ஒரு விசயம்

ஊரெல்லாம் பூச்சுத்தி
உடலெலாம் மெருகேத்தி
நாயாக அலையவைச்சு
நடுவீதியிலை தான்விட்டு

ஊரிலுள்ள பொடியளை
உசுப்பேத்திப் போனாள்
காசில்லை உவங்களிட்டை
காசடிக்கப் போனாள்

போனாளாம் போனாள்
பொறின் மாப்புவிட்டைப் போனாள்
பொல்லாத தொந்திகொண்ட மாப்புவால்
நில்லாத வாழ்க்கை நீறாகிப்போச்சுதல்லோ

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..