மனைவி கள்ளக்காதலனுடன் படுத்திருந்ததை செல்பி எடுத்து கொண்டாடிய கணவன் (video) Share

தன்னுடைய காதலி, கள்ளக்காதலனுடன் படுக்கை அறையில் இருந்த புகைப்படத்தை அப்பெண்ணின் காதலன் சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருப்பது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.டஸ்டன் எனும் வாலிபர் இரவு வீடு திரும்பும் போது தனது காதலி வேறு ஒரு இளைஞருடன் படுத்திருப்பதை கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடையாத அவர் இருவரையும் புகைப்படம் எடுத்து, அவர்களுடன் செல்பியும் எடுத்துள்ளார். எடுத்த புகைப்படங்களை பேஸ் புக்கில் பதிவேற்றம் செய்துள்ளார்.

வேறு ஒரு ஆணுடன் வீட்டிற்கு வந்து படுக்கையில் உறங்கி கொண்டிருந்த போது உன் காதலனுடன் என்று போட்டோவுக்கு ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார். மேலும் நல்ல ஆண்களுக்கு நல்ல பெண்கள் கிடைப்பார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

Image may contain: one or more people, people sitting and indoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..