யாழ்ப்பாண கப்பல் வாழைப்பழமும் சுப்பர் பொம்பிளைகளும் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி!! Share

ஊரிலை பிடிக்கிற நல்ல மீன் விளையிற நல்ல மரக்கறி சதைப் பிடிப்பான கருவாடு


மதகளிச்ச பொன்னாங்காணி
மாப்பிடிப்பான மரவள்ளி
மஞ்சள் வண்ண மாம்பழம்
பொச்சில்லாப் பிலாப்பழம்
தள தளத்தசெவ்விளனி
முத்தல்த் தேங்காய்
முழுநிலவுக்கு தவறின
கொழுத்த நீலக்கால் நண்டு
கப்பல் வாழைக் குலையோட
சுப்பர் பொம்பிளையளும்
வெளிநாட்டுக்குதானாம் ஏற்றுமதி
நொந்து போன ஊர்த் தம்பியொருத்தன்
வெம்பிப் புலம்புறான்...

#ஈழத்துப்பித்தன்
25.06.2016

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..