பிருத்தானியாவில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து!! (Video) Share

பிரிட்டன் தலைநகர் லண்டனில் அடுக்கு மாடிக் குடியிருப்பில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.மேற்கு லண்டனின் Latimer சாலையில் அமைந்துள்ள 24 மாடிகள் கொண்ட அந்த கட்டடத்தில், பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்!

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..