அரச வேலை வாய்புக்கு விண்ணப்பம் கோரல். Share

அரச வர்த்தகமானியில் வெளிவந்துள்ள அரச வேலைகள் கல்வி அமைச்சின் கீழ் உள்ள தொழில்நுட்ப அலுவலர், முகாமைத்துவ உதவியாளர் மற்றும் மீயுயர் நீதிமன்றங்களின்

கீழ் கொள்வனவு அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், முகாமை உதவியாளர், பாதுகாப்பு உதவியாளர், சாரதி வகுப்பு, தொழில்நுட்பவியலாளர்(சிவில், இயந்திரம், மின்சாரம், தச்சு தொழில், கட்டடம் ) , வீட்டுத்தோட்ட உதவியாளர்
ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. உங்கள் தகமைகளுக்கு ஏற்ப விண்ணப்பங்களை தெரிவு செய்யுங்கள். இவ் அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..