ஆண்களை ஆட்டிப்படைக்கும் பெண்களின் அரைகுறை ஆடைகள் Share

ஆடை பாதி ஆள் பாதி என்று கூறுவார்கள். இதனடிப்படையில் ஒருவருடைய நடத்தையை அவர் அணியும் ஆடையில் வைத்து சமூகம் அவர்களை கணிப்பிடுகின்றது.

 

பெண்கள் அணியும் ஆடைகளே சில சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடுகின்றது.
இந்த நவநாகரீக உலகில் பல்வேறு வகையான ஆடைகள் சந்தைகளில் விற்பனையாகின்றன.

குட்டை பாவாடை, உடல் ஒட்டிய உடைகள், அங்கங்களை அடையாளப்படுத்தி காட்டும் கவர்ச்சியான உடைகள் என பல்வேறு வகையான ஆடைகளை அணிகின்றமை இளம் பெண்கள் சமூகத்தில் ஒரு நாகரீகமாக மாறிவிட்டது.

இந்நிலையில் ஆண்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் தெருவில் சாதாரண ஆடை மற்றும் கவர்ச்சியில்லாத ஆடை அணிந்து செல்லும் பெண்களை ஆண்கள் பார்ப்பதை விட கவர்ச்சியாக ஆடை அணிந்து செல்லும் பெண்களையே அதிகம் பார்ப்பதாகவும்.

இவ்வாறான பெண்களுக்கே ஆண்களால் அதிகம் பிரச்சனை ஏற்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே வெகுளியாக இருக்கும் ஆண்களை விவகாரமானவர்கள் ஆக்குவதில் பெண்களின் ஆடையும் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆபாசமாக ஆடை அணிவது, அரைகுறையாக ஆடை அணிவது பெண்களுக்கு அவர்களால் ஏற்படும் பெரிய ஆபத்து.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..