வித்தியா கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு சற்று முன் நடந்தது என்ன? (photos) Share

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க யாழ் ஊர்காவற்துறை பதில் நீதவான் ஆர். சபேசன் முன்னிலையில்

 இன்று காலை 6மணிக்கு ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 25 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..