மாங்குளத்தில் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி (Photos) Share

நேரியகுளம் மாங்குளத்தில் உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தில் ஒருவர் மரணம்வவுனியா  வவுனியா நேரிய  குளம் மாங்குளம் பகுதியில் குடும்பத்தினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடொன்றின் போது ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மாங்குளத்தை சேர்ந்த 68 வயதுடைய இஸ்மாயில் சம்சுதீன் என்பவரே இவ்வாறு மரணடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது நேற்று இரவு 8 மணியளவில் நேரியகுளம் மாங்குளம் பகுதியில் உள்ள சம்சுதீன் என்பவரது வீட்டில் உறவினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன்போது சமரசம் செய்வதற்காக முயன்ற இஸ்மாயில் சம்சுதீன் என்பவரது தலையில் சிலர் மோட்டார் சைக்கிள் தலைக்கவசத்தினால் தாக்கியதில் அவர் குறித்த இடத்தில் மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின்அடிப்படையில் அப்பகுதியை சேர்ந்தஇருவரைகைது செய்துள்ளனர்.

இந்நிலையில்மரண மடைந்தவரின்உறவினரொருவர் கருத்து தெரிவிக்கையில
உறவினர்களுக்கிடையில்வாய்த்தர்க்கம்ஏற்பட்டபோது சமரசம்செய்ய முயன்ற முன்னாள்மரணவிசாரணை அதிகாரியான குறித்தசம்சுதீன் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் எனதெரிவித்தார்.

Image may contain: one or more people, outdoor and natureImage may contain: 1 person, outdoor

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..