கணவன் வெளிநாட்டில்!! கள்ளக்காதலனுடன் சல்லாபித்த மனைவி!! 3 பேர் கைது!! அம்பாறையில் சம்பவம்!! Share

அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் 4 பிள்ளைகளின் தாயார் ஒருவர் அவரது கள்ள காதலனுடன் வீட்டினுள் இருந்த போது அவர்கள் இருவரையும் தாக்கிய சம்பவம் தொடர்பாக

கைது செய்யப்பட்ட அப் பெண்ணின் தந்தையார் சகோதரி அவரின் கணவர் ஆகிய மூவரையும் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு கல்முனை நீPதிவான் நீதிமன்றம் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
இதுபற்றி தெரியவருவதாவது
சவளக்கடை பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தில் உள்ள கணவன் தொழில் நிமிர்தம் வெளிநாட்டுக்குச் சென்றுள்ள நிலையில் 28 வயதுடைய மனைவி 4 பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தள்ளார்.
இந்த நிலையில் சம்பவதினமான சனிக்கிழமை இரவு குறித்த பெண்ணின் வீட்டிற்கு அருகில் இருந்த சகோதரன் தனது சகோதரியின்  வீட்டிற்குள் ஆண் ஒருவர் நுழைவதை அவதானித்ததையடுத்து  அவரது தாய் தந்தையர் உறவினருக்கு தெரியப்படுத்தி கள்ளன் என சத்தமிட்டவாறு  பெண்ணின் வீட்டினுள் முற்றுகையிட்டனர் இதனையடுத்து கள்ளக்காதலனுடன் குறித்த பெண் இருப்பதை கண்டு இருவரையும் அப் பெண்ணின் உறவினர்கள்  தாக்கியுள்ளனர் இதில் இருவரும் படுகாயமடைந்து மயக்கமுற்ற நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் என சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இவர்கள் இருவரையம் தாக்கிய பெண்ணின் தாய் தந்தை மற்றும் அவரின் சகோதரி .அவரது கணவன் உட்பட 4 பேரை பொலிசார் கைது செய்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில்  நேற்ற ஞாயிற்றுக்கிழமை ஆயர்படுத்தினர் இவர்களில் தயாரை பிணையில் செல்ல அனுமதித்து ஏனைய மூவவரையும் எதிர்வரும் 28 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் .

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..