கொழும்பு பம்பலப்பிட்டி பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரும் 7 பெண்களும் லீலை!! Share

கொழும்பு பம்பலப்பிட்டி பாலத்துக்கு அருகில் ஆண் ஒருவரும் 7 பெண்களும் லீலை!!

பம்பலப்பிட்டி காலி வீதி பாலத்திற்கு அருகில் நடத்தி செல்லப்பட்ட நடமாடும் விபச்சார சேவை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அங்கு ஏழு பெண்கள் மற்றும் நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சேவைக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..