யாழ் சுண்டுக்குழி மகளீர் கல்லுாரி மாணவியின் சாதனை!! Share

43 வது தேசிய விளையாட்டு விழாவில் பளுதூக்கல் போட்டியில் வடமாகாணத்திற்கு இரண்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.


63 கிலோ எடைப்பிரிவில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி வி.ஆஷிகா 155 கிலோவினை தூக்கி தங்கப்பதக்கத்தினையும் சென்.அன்ரனீஸ் மாணவி பா.மேரி றதீனா 91 கிலோவினைத் தூக்கி வெண்கலப்பதக்கத்தினையும் வென்றுள்னர்.
இவர்களுக்கான பயிற்சிகளை இ.விஜயபாஸகர் வழங்கியிருந்தார்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..