பணக்கார அரசியல்வாதியின் அழகு மனைவியுடன் கள்ளத் தொடர்பில் ஈடுபட்டனுக்கு நடந்த கதி இது!! Share

பெண்களே உஷாராக இருங்கள். யாரையும் நம்பி விடாதீர்கள். உங்களுக்கு எதிரிகள் தேசத்தில் அதிகம்.

பெண்களே உஷாராக இருங்கள். யாரையும் நம்பி விடாதீர்கள். உங்களுக்கு எதிரிகள் தேசத்தில் அதிகம்.

பெங்களூரில் அது ஒரு பணக்கார ஆட்கள் வசிக்கும் பகுதியில் ஒரு தனியார் நீச்சல் குளம்.
அங்கு இளைஞர் தான் பயற்சியாளர்.

இவரிடம் நீச்சல் கற்றுக் கொள்ள வசதி படைத்த மிக அழகான ஒரு பெண் வந்தார்.

அவரின் கணவர் ஒரு அரசியல் அமைப்பில் பெரிய இடத்தில் இருப்பவர். அவரின் இளம் மனைவி தான்
இவர். சொக்கிப் போனார் பயிற்சியளிக்கும் இளைஞன்.

நீச்சல் கற்றுக் கொடுக்கும் சாக்கில் ஆங்காங்கே தொட ஆரம்பித்தார். ஒரு மணி நேரம் தான்
பயிற்சி. ஆனால் அவருக்காக மூன்று மணி நேரங்கள் ஒதுக்கினார்.

இரவு எட்டு மணிக்கு வரச் சொன்னார். காரணம் அப்போது தான் பயிற்சி எடுக்க வரும் யாரும்
இருக்க மாட்டார்கள். வரம்பு மீறினார்.

பெண்ணுக்கு புரிந்தது. இவன் எல்லை மீறுகிறான் என்பது. ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை.
பெரிய இடம் என்பதால் இது அவருக்கு சகஜம்.

இந்த விடயத்தை நண்பர்களிடம் பெருமையாகக் கூறினான். அவர்கள் நம்பவில்லை. அலைபேசியில்
காணொளி எடுத்துக்காட்டு என்றார்கள்.

அடுத்த நாள் பெண்ணுக்கு தெரியாமல் அந்த ஆபாசக் கூத்துக்களை வீடியோ எடுத்தான். அன்று
அளவுக்கு மீறி எல்லை தாண்டினான்.

அடுத்த நாள் நண்பர்களிடம் காட்ட மிரண்டு போனார்கள்.

அவர்களுக்கு அந்த காணொளிகளை பகிர்ந்தான். அந்தப் பெண் பயிற்சி முடிந்து விடை பெற்றாள்.
அவனையும் கவனித்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்தார்.

மறந்து போனாள் இரண்டு வருடங்கள் கழித்து கணவர் கொலை வெறியோடு வீட்டிற்குள் நுழைந்தார்.

கூடவே அரசியல் ரௌவுடிகள். மனைவியை இழுத்து போட்டு கதற கதற அடித்தார். காணொளியை
காட்டினார். அதிர்ந்து போனார் அந்தப் பெண்.

அடுத்த நாள் பயிற்சியளித்த இளைஞன் அதே நீச்சல் குளத்தில் இறந்து மிதந்தான்.

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்ளும் அனைவருக்குமே எதோ ஒரு வகையில் துன்பம் வரத்தான்
செய்கிறது.

பரிதாபம்.

பெண்களிடம் வரம்பு மீறி நடந்து கொள்ளும் அனைவருக்குமே எதோ ஒரு வகையில் துன்பம் வரத்தான்
செய்கிறது.    

Image may contain: 1 person, sitting

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..