மதுபோதையில் தள்ளாடி பள்ளத்தாக்கில் குதித்து உயிரை விட்ட இளைஞர்கள்: வீடியோ Share

மதுபோதையில் இரண்டு இளைஞர்கள் பள்ளத்தாக்கில் குதித்து உயிரை விட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இச்சம்பவம் இந்தியாவில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சுற்றுலா தளத்திற்கு சென்ற இரண்டு இளைஞர்கள் குடிபோதையில் மது குடித்துக்கொண்டே, பள்ளத்தாக்கின் தடுப்பு சுவரை மீது ஏறி அமர்ந்துக்கொண்டு விளையாட்டு காட்டுகின்றனர்.

இச்சம்பவத்தை சிறிது தூரத்திலிருந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த நபர்கள் அவர்களை எச்சரிக்கும் படி கத்திக்கொண்டிருந்துள்ளனர்.

கீழே இறங்கிய இருவரும் மீண்டும் தடுப்பு சுவர் மீது ஏறி சுவரை தாண்டி கீழே விழுந்து உயிரை விட்டுள்ளனர். கமெராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் வெளியாகி பதற வைத்துள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..