பிபிசி நேரடி செய்தி வாசிப்பு நிகழ்ச்சியில் ஆபாச வீடியோ.!ரசிகர்கள் அதிர்ச்சி.! (Video) Share

பிபிபி டிவி -யில் செய்தி வாசிப்பாளர் ஒருவர் விளையாட்டு செய்தியை நேரலையில் வாசித்து கொண்டிருந்தார்.

 

அப்போது அவருக்கு பின்னால் உள்ள ஒரு திரையில் ஆபாச படம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிபிசியில் பணியாற்றி வருபவர் ராவொர்த் என்ற செய்தி வாசிப்பாளர். இவர் லண்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு இடையே நடந்த செய்தி குறித்து வாசித்து கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னால் உள்ள ஒரு கணினியில் ஆபாச படம் ஒளிபரப்பாகியது.

பிறகு நேரலையில் அந்த காட்சியும் சேர்ந்தும் ஒளிபரப்பானது.

இதனையடுத்து இந்த காட்சியை லிண்ட்சே ராபின்சன் என்ற பார்வையாளர் தனது முகநூலில் வெளியிட்டு இதனை யாராவது காவனீத்தீர்களா என கேட்டுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என பிபிசியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..