சுவிஸ் நாட்டில் இலங்கை தமிழர் ஒருவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை!! (photos) Share

சுவிஸில் உள்ள lucerne என்னும் மாநிலத்தில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்யதுள்ளார்.




தயாகரன் கந்தசாமி எனும் பெயருடைய இலங்கையில்  சுழிபுரம் கிழக்கை சேர்ந்தவரும், சுவிஸில்  Bern – Thun ஐ வசிப்பிடமாக  கொண்டவர்  என  தெரியவருகிறது.

தற்கொலைக்கான காரணம்  இதுவரை தெரியவில்லை என லுசர்ன் நகர போலீசார் தெரிவிக்கின்றனர்

Share

எமது மின்னஞ்சல் முகவரி newtamils1@gmail.com