யாழில் உன்னிக்கிருஸ்ணன் நிகழ்ச்சியை குழப்பியது ஈ.பி.டி.பி ஒட்டுக்குழு (Photos) Share

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறவிருந்த தென்னிந்தியப் பாடகர் உன்னிக்கிருஸ்ணனின் இசை நிகழ்வு டக்ளசிஸ்சின் ஒட்டுக்குழுவால் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்தி சில வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணம் வந்த உன்னிக்கிருஸ்ணனுக்கு

 அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் பொன்னாடை போர்த்தியிருந்தார். இது தமிழகத்தில் பெரும் அதிருப்தியை உண்டாக்கியிருந்தது. இதனையடுத்து உன்னிக்கிருஸ்ணன் டக்ளஸ் பொன்னாடை போர்ப்பதை அருவருப்பாக பார்த்தேன் என தெரிவித்திருந்தார். இந் நிலையி்ல் இன்று யாழ்ப்பாணத்தில் இசைநிகழ்ச்சி செய்ய ஆயத்தமான உன்னிக்கிருஸ்ணனுக்கு டக்ளஸ் குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்து இசை நிகழ்ச்சியை குழப்ப ஆயத்தமாக இருந்ததால் இசை நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..