விசேட அதிரடிப்படையின் வாகனம் மீது துப்பாக்கி சூடு!! பிரதேசத்தில் கடும் பதற்றம்!! Share

வாகனத்தில் வந்த இனந்தெரியாத குழுவினருக்கும் விசேட அதிரடிப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துள்

ளது.

இந்தச் சம்பவம் நீர்கொழும்பு, குறன பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது. இந்தச் சூட்டுச் சம்பவத்தில் இருவா் காயமடைந்துள்ளனர் என்று தெரியவருகின்றது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் இருவரே காயமடைந்துள்ளனர். சூடு நடத்தியவர்களில் நால்வர் பிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவருகின்றது.

விஷேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் பொலிஸாரும், அதிரடிப் படையினரும் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..