ஒரு விதமான பபிள்கத்தை தந்தான்!! உணர்ச்சியாகிய போது கெடுத்தான்! சிங்கள யுவதியின் வாக்குமூலம்! Share

பஸ்சில் பயணம் செய்த போது ஏற்பட்ட நட்புக் காரணமாக கம்பகாவில் 17 வயது சிங்கள யுவதி ஒருவர் பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டாள்.

குறித்த யுவதியுடன் பேரூந்தில் பிரயாணம் செய்து வந்த 32 வயதான குடும்பஸ்தர் ஒருவனே இவ்வாறு குறித்த யுவதியைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளான்.  குறித்த யுவதி கொடுத்த வாக்குமூலத்தில் தன்னுடன் அடிக்கடி ஒரே பஸ்சில் பிரயாணம் செய்யும் சம்பத்குமார என்பவன் தன்னுடன்  கதைத்துப் பழகியதாகவும் பின்னர் தனியே சந்திக்கலாம் என கூறி தம்புள்ளைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டாள். அத்துடன் பபிள்க்கம் ஒன்றை சாப்பிடத் தந்த போது தான் அதைச் சாப்பிடு சிறிது நேரத்தில் தனக்கு இனம்புரியான உணர்ச்சியுடன் சேர்ந்து மயக்க நிலை வந்ததாகவும் அப்போது அவன் தன்னை பாலியல்வல்லுறவுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்ததாகவும் அதனைத் தன்னால் தடுகக் முடியாது போய் விட்டதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளாள். இது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்து வல்லுறவுக்குள்ளாக்கியவனை  பிடிக்க முற்பட்டுள்ளனர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..