அந்தரங்கப் பகுதியில் எலும்மிச்சம் பழத்தால் தேய்க்கும் போது நடக்கும் அதிசயம் என்ன? Share

உடல்நலத்தில், உடலில் பிரச்சனைகள் உண்டாவது இயல்பு. ஆனால், ஒருசில உடல்நல பிரச்சனைகள் பொது இடத்தில், நால்வர் மத்தியில் பழகும் போது அசௌகரியத்தை உண்டாகும்.உடல்நலத்தில், உடலில் பிரச்சனைகள் உண்டாவது இயல்பு. ஆனால், ஒருசில உடல்நல பிரச்சனைகள் பொது இடத்தில், நால்வர் மத்தியில் பழகும் போது அசௌகரியத்தை உண்டாகும்.

வாய் துர்நாற்றம், மஞ்சள் பற்கள், வாயுத்தொல்லை, அந்தரங்க இடத்தில் அதிகமாக அரிப்பது போன்றவை இதில் அடங்கும். இதில், அந்தரங்க பகுதியில் அதிகரிக்கும் அரிப்பு உங்கள் இல்வாழ்க்கையையும் கூட சில சமயங்களில் பாதிக்க செய்யலாம்.

 இதற்கு கெமிக்கல் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக எலுமிச்சை கொண்டு எப்படி சரி செய்வது என இங்கு காணலாம்...

பச்சை? மஞ்சள்?

பச்சை எலுமிச்சையாக இருந்தாலும் சரி, மஞ்சள் எலுமிச்சையாக இருந்தாலும் சரி. பொதுவாகவே எலுமிச்சை வைட்டமின் சி சத்துக் கொண்டுள்ளது ஆகும். எலுமிச்சையில் இருக்கும் இந்த வைட்டமின் சி பாதுகாப்பு அளிக்கும் ஊட்டச்சத்து ஆகும்.

பாதி பழுத்த? பழுத்த?

பாதி பழுத்த (அ) பழுத்த எலுமிச்சை எதை வேண்டுமானலும் நீங்கள் பயன்படுத்தலாம். இரண்டுமே இன்பெக்ஷனை குறைக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் பயனளித்து உதவும் தன்மை கொண்டுள்ளன. இதை அரிப்பு ஏற்படும் இடத்தில் அப்பளை செய்வதால் அரிப்பை குறைக்க முடியும்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..