இந்த யுவதியின் இறப்பு கொலையா? தற்கொலையா? (video) Share

அனுப்பர்பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நெரிப்பரிச்சல் மெயின் ரோட்டில் இருந்து சில அடிகள் தூரத்தில் 03-09-2017 மதியம் ஒரு இளம் பெண் மரத்தில் தூக்கில் தொங்குகிறார் என்று தகவல் கிடைத்தது .

காவல் துறை உடலை ஆம்புலஸ்ஸில் கொண்டு செல்லும் வரையில் இளம் பெண்ணின் உறவினர்கள் யாரும் வரவில்லை.

அந்த பெண் வேறு மாநிலத்தின் பெண் போன்று இருந்தார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.*
*காவல் துறை விசாரணை செய்துவருகிறார்கள்.*
*இந்த மரணத்தின் மூலம் மாவட்ட நிவாகத்திற்கும், திருப்பூர் மாநகர காவல்துறைக்கும் கோரிக்கை சில கோரிக்கைகள்.*
*திருப்பூர் மாநகரில் வெளி மாநிலத்தில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் லட்சகணக்காண தொழிலாளர்கள் வேலைக்கா (பிழைப்புகாக )வந்தவண்ணம் இருக்கிறார்கள் .
நமது திருப்பூர் வேலை கிடைப்பதால் அவர்கள் குடும்பத்துடனும் குடியேறீயும் வருகிறார்கள்.*
*இதில் என்ன பிரச்சனை என்ன தானே கேள்வி எல்லா ஊர்களிலும் இருந்து திருப்பூர் சிட்டிக்கு வேலைக்கு வந்தால் காலை எட்டு மணிக்கு கம்பெனிக்குள் சென்றால் இரவு 12 மணி வரை கூட வேலை இருக்கும் மாதகணக்கில் பனியன் கம்பெனிக்குள் இருப்பதால் வெளியுலகத்திற்கு அவர்கள் வந்ததே தெரியாமல் போகிறது.*
*எனது பகுதியான அங்கேரிபாளையம் பகுதியிலே குறைந்தபட்சம் ஐம்பதாயரம் வெளி மாநிலத்தவர்கள் குடியிருப்பார்கள்.*
*இதை சாதகமாக பயன் படுத்தி கொண்டு சர்வதேச திவிரவாதிகள் முதல் பல சமூகவிரோத செயயில் இடுபடுவர்களின் திருப்பூரில் பதுங்கி கொள்ள வசதியாக இருக்கிறது*.
*இதை தடுப்பதற்கு காவல் துறை தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும்
வாடகை வீட்டீல் வசிக்கும் மேலும் யாராக இருந்தாலும் அருகே உள்ள காவல் நிலையத்தில் முழு விபரம் பெறபடவேண்டும்.*
*வாடகை வீடு கொடுப்பவர்களை முறையான ஆவணம் இல்லாமல் குடி அமர்த்தகூடாது.*
*நான் சொன்ன. விசயத்தை*
*காவல் துறை பல முறை முயற்சி செய்தும் பெரிதாக ஒன்றும் மாற்றம் கொண்டுவர முடியவில்லை*
*புதிதாக வந்துள்ள எங்களது மாநகர ஆணையர் அவர்களுக்கு நான் வைத்த வேண்டுகொள் ஏற்று பல அதிரடி நடவடிக்கை எதிர்பார்த்து* *பொதுமக்களும், நானும்*
இவன்*
*பழனிக்குமார்
அங்கேரிபாளையம் திருப்பூர்.

https://www.facebook.com/gnanalingam.mayooran?hc_ref=ARTO3u0aqkikuvJcwx6fptR31jbEGsm-QrZBQgD24lCSCi2Gg2lpHgaieQA_znK8Ga8

Image may contain: 1 person, standing, tree, sky, outdoor and nature

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..