கேட்பதெல்லாம் கொடுத்து தமிழ்ச் சிறுவனுடன் உறவு கொண்ட கண்டிச் சிங்கள பெண்ணின் வாக்குமூலம் Share

கண்டியில் 16 வயது பாடசாலை மாணவனான தமிழ்ச் சிறுவன் ஒருவனுடன் பல மாதங்கள் அந்தரங்கத் தொடர்பில் ஈடுபட்டு வந்த 44 வயது சிங்கள குடும்ப்ப பெண் குறித்த சிறுவனின் தாயாரால் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளாள்.மாணவன் பாடசாலைக்கு ஒழுங்காக வருவதில்லை என பாடசாலையில் இருந்து தாயாருக்கு அறிவிக்கப்பட்டது. படிப்பில் விளையாட்டிலும் கெட்டிக்காரனாக இருந்த மாணவனின் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாடசாலைக்கு சென்ற தாயாரிடம் பாடசாலை நிர்வாகம் முறையிட்டுள்ளது. தனது மகன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் பாடசாலைக்கு சென்று வருவதாக தாயார் தெரிவித்த போதும் மாணவனின் வரவு தொடர்பாக தாயாருக்கு அறிக்கை காட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மாணவனை தாயார் தொடர்ந்து கண்காணித்து வந்த போது பாடசாலைக்கு செல்லும் வழியில் உள்ள சிங்களப் பெண் ஒருவரின் வீட்டில் மாணவன் தங்கிவிட்டு பாடசாலை நேரம் முடிவடைந்தபின்னர் வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மாணவன் குறித்த சிங்களப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற பின்னர் தனது அயலவர்கள் மற்றும் உறவினர்கள் சகிதம் வீட்டின் உள்ளே அதிரடியாகப் புகுந்த தாயார் மாணவனையும் சிங்களப் பெண்ணையும் நிர்வாண நிலையில் பிடித்துள்ளார். அதன் பின்னர் சிங்களப் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில், குறித்த மாணவன் கேட்கும் பொருட்களையும் பணத்தையும் கொடுத்து தான் மாணவனுடன் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிங்களப் பெண் தாயாருக்கும் சிறுவர் அதிகாரிகளுக்கும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

சிங்களப் பெண்ணின் கணவன் கொழும்பில் பெரும் நிறுவனம் ஒன்றின் முகாமையாளராக இருப்பதாகவும் பெண்ணுக்கு மாணவனின் வயதை விட அதிக வயதில் இரு பெண் பிள்ளைகளும் கொழும்பில் உயர் கல்வி கற்பதாகவும் தெரியவருகின்றது.

பெண்ணிடம் சிறுவர் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகள் செய்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது,

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..