எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு 28 காதலர்கள்..! Share

இன்றைய நவீன உலகில் ஒருவர் சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள். ஆனால் செல்போன் இருப்பது கஷ்டம்.

அந்த செல்போன்களால் தொலைதொடர்புக்கு பல நன்மைகள் இருந்தாலும், பெண்கள் விஷயத்தில் கெட்ட
விஷயங்களே அதிகம் நடக்கிறது.

அதுபோல 13 வயதான 8ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அவரது பெற்றோர் செல்போன்
ஒன்றை வாங்கி தந்தனர்.


எந்த நேரமும் அந்த செல்போனிலேயே நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

எனவே சந்தேகத்தில் அந்த சிறுமியின் பெற்றோர் அந்த செல்போனை ஆய்வு செய்தபோது அதில் ஒரு
போல்டரில் ரோஸ் லவ்வர் என்ற போல்டர் கிரியேட் செய்யப்பட்டுள்ளது.

அதனை பார்த்தபோது 28 ஆண்களின் பெயர்களும், அவர்களது போன் நம்பரும் இருந்தது.

இதனை தொடர்ந்து அந்த சிறுமியை பெற்றோர் கண்காணித்தபோது இரவில் அந்த அனைத்து ஆண்களிடமும்
போனில் பேசிவிட்டு, சாட்டிங் செய்து விட்டுதான் தூங்குகிறாள் என்பதை கண்டு பெற்றோர்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் அவளது பெற்றோர் பெரும் மன உளைச்சலுக்கும் ஆளாகி உள்ளனர்.

மகளை கண்டித்து செல்போன் சாட்டிங்கில் இருந்து நிறுத்தி விட்டனர். ஆனால் அந்த 28 ஆண்கள்
மூலம் வேறு ஏதாவது ரூபத்தில் பிரச்னை வருமோ என அச்சத்தில் உள்ளனர் அந்த சிறுமியின் பெற்றோர்.

Share

எமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com

வாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..